என் எழுத்துக்கள்..

ரூபாய்க்கு புதிய சின்னம
இந்திய ரூபாய்க்கு உலக அடையாளத்தை தரும் விதமாக, மத்திய அரசு ரூபாயை குறிக்கும் சின்னத்தை வெளியிட உள்ளது. அமெரிக்க டாலர “$”, ஐரோப்பிய  பவுண்ட “£”, ஜப்பானிய யன “¥”, போல இந்திய ரூபாயும் ஒரு சின்னத்தால் குறிப்பிடபடும். இந்த முயற்சியால் இந்திய ரூபாய் சர்வதேச வணிகம், பங்குச்சந்தை, உலக பொருளாதாரம் முதலியவற்றில் தனி அடியாளம் பெரும்.

இந்த சின்னம், இந்திய தேசிய மொழியான ஹிந்தியில் இருந்து தலுவபடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. (ஹிந்தி தேசிய மொழி அல்ல, மற்றும் இந்தியாவிற்கு அலுவலக மொழி மட்டும் தான் தேசிய மொழி கிடையாது). அது போகட்டும், வடக்கு எப்போதும் அப்படிதான், நாட்டுக்கு நல்லதுனா நாம தலையை ஆட்டிட்டு போக வேண்டியது தான்.

இந்த ஐந்து சின்னத்தில் இருந்து தான் ரூபாயின் சின்னம் தேர்ந்து எடுக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கலைஞர்-அவர்களின் தமிழ் மாநாடு பாடல்
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றே என

உழைத்து வாழ்ந்தோம்

உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தரவாராஎனும்

நன்மொழியே நம் பொன் மொழியாம்

போரை புறம்தள்ளி பொருளை போதுவாக்கவே

அமைதி வழி காட்டும் அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினும் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்

ஓர் அறிவு முதல் ஆறறிவு உயிரினும் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்து கூறும்

தொல்காபுகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குரல் கூறும் உயர் பண்பாடு

ஒளிகின்ற சிலம்பும் மேகலையும்

சிந்தாமனியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழி செம்மொழி செம்மொழி… …தமிழ்மொழியாம்

கம்பன் நாட்டாழ்வாரும்

கவியரசி அவ்வை நல்லாளும்

எம்மதமும் ஏற்று புகழ்கின்ற

எம்மதமும் ஏற்று புகழ்கின்ற

எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்ப்போர் தரும்

புத்தாடை அனைத்துக்கும்

வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

அகம் என்றும் புறம் என்றும்

வாழ்வை அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தம் இலாது இருக்கின்ற இனிய மொழி

ஓதி வளரும் உயிரான உலக மொழி

ஓதி வளரும் உயிரான உலக மொழி

நம் மொழி நம் மொழி அதுவே

செம்மொழியான தமிழ்மொழியாம்

தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழி தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம் தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

தமிழ்மொழியாம் எங்கள் தமிழ்மொழியாம்

தமிழ்மொழியாம் எங்கள் தமிழ்மொழியாம்

செம்மொழியான தமிழ்மொழியாம்

வாழிய வாழியவே

தமிழ் வாழிய வாழியவே

வாழிய வாழியவே

தமிழ் வாழிய வாழியவே

செம்மொழியான தமிழ்மொழியாம்

பொய் சொல்லும் கவிகள் காதலித்தது இல்லையோ?
பொய் சொல்லும் கவிகள் காதலித்தது இல்லையோ?

என் காதல் இது,

சண்டைக்கும் முத்தத்திற்கும் எப்போதும் இங்கே எண்ணிக்கை போட்டி..

பார்த்தவுடன் வந்ததில்லை ஆனால் வந்தப்பின் அவளை பார்க்க கண்கள் தேவையில்லை..

வருங்காலம் தெரியாது எனக்கு, தெரிய வேண்டாம் இந்த நிகழ்காலம் மட்டும் போதும்..

கசப்பு நினைவுகள் நவரசத்தில் ஒரு சுவை, ஆனாலும் அதை மறந்துவிட்டேன்..

அல்லது மறந்துவிட்டதாய் சொன்ன பொய்யை என்றும் நிலைநாட்டுவேன்..

என் காதல் எனக்கு மட்டுமே தெரிந்த எங்கும் சொல்லாத புதிய காதல்..

என் காதலி,

ஒப்பிட முடியாத கூடாத அழகு..

குறும்பு செய்து விசம சிரிப்பு சிரிப்பால், குழந்தை தோற்றுவிடும்..

அதட்டும் போதும் அணைக்கும் போதும் அன்னைதான்..

அருகில் இருப்பால் காற்றாய் கண்ணுக்கு தெரியாமல்..

பிரிந்தால்தான் தெரியும் மூச்சு நின்றுவிடும் வலி..

நான் எதிர்பார்த்தது அவள்தானா எனக்கு தெரியாது

ஆனால் தெரிந்தது அவள் இல்லாமல் நான் கிடையாது என்பது..

யார் இந்த மனசு?
மனசே.. யார் நீ?

இருகிறாய் என்று மட்டும் தான் தெரியும்..

யார் நீ?

கல்லைப்போல் கனக்கிறாய் காற்றாடிப்போல் பறக்கிறாய்..

யார் நீ?

ஆசைக்கு இனிப்பாய் ஆத்திரத்திற்கு உரைப்பாய்..

யார் நீ?

உறங்கும் போதும்,  நான் விழிக்கும் போதும் கணவாய்..

யார் நீ?

உள்ளுக்குள் கேட்கும் சப்தம் அதுவா, இல்லை அதை உணர செய்வதா..

யார் நீ?

இருப்பதா இல்லை எனக்கு இருப்பதாய் இருப்பதா?

யார் நீ?

எனக்கு புரிந்ததா இல்லை நான் உளறுவதா?

யார் நீ?

நான் நினைப்பதா இல்லை நீதானா?

யார் நீ?

விவசாயி
சோற்று பானை ஓய்வெடுக்கும் வீடு,

வறண்ட பூமியில் பாசனத்திற்கு பற்றாத கண்ணீர்,

வானம் பார்த்துபார்த்து பார்வை போன கண்கள்,

ஒருவேலை அரைவயிறு உணவில் பங்கு கேட்கும் தெருநாய்,

வாழ்ந்துகெட்ட விவசாயியின் வாழ்கை,

வாழ்ந்தது எல்லாம் நாம் திங்கத்தான்,

வசதிவந்து மாறிட்டோம் வந்தவழி  மறந்துட்டு,

நினைச்சி பாப்போம் ஒருநிமிஷம்

திங்கும்போது சோறு சிந்திரப்ப…

உலகின் பெரிய தொலைநோக்கி
வணக்கம்,

நிறுவபடவுள்ள இடம்

E-ELT European Extremely Large Telescope உலகின் அதிநவீன தொலை நோக்கியை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று நிறுவ திட்டமிட்டுள்ளது..  சிலியில் (chile) உள்ள அடகாமா (Atacama) பாலைவனத்தில், பத்து கோடி ஐரோ (euro) மதிப்புள்ள இந்த திட்டத்தை அடுத்த வருடத்தில் துவங்க உள்ளனர். இந்த தொலை நோக்கி தற்போதுள்ள தொலை நோக்கியை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.  இதனால் விண்ணுக்கு அப்பாற்பட்ட நட்சத்திரங்கள், கருங்குழி எனப்படும் black hole மற்றும் விண்மீன்திரள் (galaxy) உருவாகும் முறையை பற்றியும் மேலும் ஆதாரம் திரட்ட முடியும் என அந்த திட்டத்தை நடத்த விருக்கும் நிறுவனமான European South Observatory (ESO) கூறியுள்ளது.. மேலும் இந்த திட்டத்திற்கான கிடைசி அனுமதியை இந்த வருடத்திற்குள் பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. 2011 -இல் தொடங்கினால் இத்திட்டத்தை 2018 -இல் முடித்து முழு செயல்பாட்டில் துடங்கவும் திட்டமிட்டுள்ளது.

நன்றி

BBC மற்றும் ESO.

சுமை சுமப்போம்
உணவை சுமக்கும் எறும்பு, எறும்பை சுமக்கும் இலை..

இலையை சுமக்கும் நதி, நதியை சுமக்கும் கடல்..

கடலை சுமக்கும் பூமி,

என்னை சுமக்கும் போதும்..

நான் சுமக்கும் கவலை சுமையை

யார் சுமக்க எங்கே இறக்கி வைப்பது??

உணர்தேன் என் காதலை
காதலை,

புத்தக பக்கங்களில் புரட்டி பார்த்தேன்,

படித்து உணர முடியாது என்பதை உணர்தேன்..

முற்றத்தில் பொழியும் மழையில் பார்த்தேன்..

உணர்ச்சி புரியாததை உணர்தேன்..

மொட்டில் முகரும் வண்டில் பார்த்தேன்..

அறிவுக்கு இல்லாத தொடர்பை உணர்தேன்..

உன்னை என் நெஞ்சில் பார்த்தேன்,

பெண்ணே..

நான் என்னை மறந்தேன்..

உண்மையில் உணர்தேன், என் காதலை..

முற்றிலும் இலவசம்..
வணக்கம்

தமிழ்நாட்டில் முக்கால்வாசி கணினி உபயோகிப்பவர்கள் திருட்டு மென்பொருள்களையே உபயோகிக்கிறார்கள்.. இதற்கு ஒரு முக்கியாமான காரணம் அதன் விலை தான்..  ஆனால் நாம் பல மென்பொருள்களை முற்றிலும் இலவசமா பெறமுடியும்.. அதனால் நாம் சட்டத்திற்கு எதிராக செயல் படாமல் இருப்பதோடு இல்லாமல் நம் கணினியை வைரஸ் மற்றும் கணினி ஊடுருவிகள் (ஹக்கர்ஸ்) இடம் இருந்து காப்பாற்றலாம்..

Media Softwares

VLC media player

KMP player

Jet audio

Productivity Software

Open office

OS

ubuntu

Photo Editing

Gimp

EMail client:

Mozilla thunderbird

இலவச மென்பொருள்களை கீழ் உள்ள தளங்களில் பெறலாம்..

http://www.filehippo.com/

http://download.cnet.com/windows/

காதல்
உடலுக்கும் சொந்தமில்லாத உயிரை

பிரித்தாலே

மண்ணுலகில் அது தவறாம்

உலகம் அதை கொலை என்கிறது..

ஆனால்

எனக்கு மட்டுமே சொந்தமான

என் ஒரே மனதை

நீ பறித்து கொண்டு  போகிறாய்

விண்ணுலகிலும் கூட அது புனிதமாம்

உலகம் அதை காதல் என்கிறது..